Tuesday, 2 March 2010

எப்போதோ படித்த சிலேடை

1) தச்சன் குண்__ சிறுத்ததேன்?
தாசி __லை பருத்ததேன்?

2) குளத்து மீன் பருத்ததேன்?
குமரி __லை சிறுத்ததேன்?


விடைகள் கீழே!






















1) பலகை படுவதால்
பல கை படுவதால்

2) பிடிப்பாரின்றி

Sunday, 28 February 2010

எப்போதோ படித்த கவிதைகள்

ட்ராக்டர்

அசுர வேகத்தில்
மண்ணைப் புணர்ந்த அரக்கன்!


மழை

விண்மனிதன்
மண்மகளுக்கு
அனுப்பிய விந்துக்களோ
இம்மழைத் துளிகள்!

Wednesday, 24 February 2010

பாலைவனத்திலே பதியன்கள்

பாலைவனத்திலே
பதியன்கள் போட்டுவிட்டு
சோலைக் கனிக்காய்
சில கிளிகள்
சொக்கட்டான் ஆடுகின்றன.

Sunday, 21 February 2010

வணக்கம்